Page:முல்லைப் பாட்டு.pdf/63

From Wikisource
Jump to navigation Jump to search
This page does not need to be proofread.

விளக்க உரைகீ குறிப்புகள்.

வரும் அச்செய்யுலளைனகத்து இடையை தொன்றிய அவ்விரங்கற் பொருள் பற்றி ஈண்டைக்த வர்க்கடவசாம் இழுக்கு ஒன்றுமில்லை; முழுவததூஉந் தொடர்ந்து அவ்விரங்கற்பொருள் வருமாயினன்றே அது குற்றமாம். அல்லதூஉம், குறிஞ்சி,பாலை,மருதம்,முல்லை முதலான ஒழுக்கங்கள் நடைபெறும் போதெல்லாம் இடையிடையே தலைவிமாட்டு அற்றாமை தொன்றும் என்பதூஉம்,அங்ஙனந் தோன்றும் அவ்வற்றாமை எல்லாம் நெய்தலொழுக்க்மாதல் இல்லை என்தூஉம் 'அக்நானூறு,'கலித்தொகை' முதலிய பண்டை நூல்களினெல்லாங் காண்க்கிட்த்தலின் இம்முல்லைப்பாட்டிளிடையே வந்த அவ் அடிப்ற்றி ஈண்டைக்காவதோர் குற்றமில்லையென விடுக்க,ஆற்றுவிப்பார் யாருமின்றித் தனியளாயிருந்து கடலைநோக்கியுங் கானலை நோக்கியும் தலைவி இரங்குதலும்,பிறர் உள்வழி அவ்ரோடு இர்ங்கிக் கூறுதலும் நெய்தலொழுக்கமாம் என்பது சொல்லாசிரியர் நூல்களிற் காண்க.ஆற்றுவிப்பார் உன்வழியெல்லாம் நிகழும் ஆற்றாமை 'நெய்தல்' ஆவ்தில்லையாகலின்,இப்பாட்டின் கண்ணும் கண்வன் கூறிய சொல்லும் பெருமுது பெண்டிரும் அற்றுவித்தற் காரணமாய் நிற்பத் தலைவிமாட்டுத் தொன்றிய ஆற்றாமை இடையேவைத்து மொழியப்பட்டதாக்லின் அது நெய்தற்றிணையாதல் ஒரு சிறிதும் பொருந்தாமையின் நச்சினூர்க்கினியர் நிகழ்த்திய மறுப்புப் போலியாமென்று ஒழிக.

பருவரல்,-மனத்தடுமாற்றம்.எவ்வம்-வருத்தம், மாயோள்-வெளிறித் தளுக்காகமிளிருங் கரியநிறம் உடையவள்; "மாயோள் முன்கை யாய்தொடி" என்னும் பொரு நராற்றுப்படை யடியுரையிலும் இப்பொருகள் காண்க. புலம்பு-தனிமை; அது தனித்தனியே இடையற்றுவிழுங் கண்ணிர்த்துளிமேல் நின்றது;இச்சொல் இப்பொருட்டாதல் "புலம்பேதனிமை" என்னுந் தொல்காப்பியச்சூததிரத்தால் அறிக.