Page:Tamil-Konkani Vocabulary.pdf/45

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.
Tamil-Konkani Vocabulary
43
 
Sl No. Tamil Word Konkani word Konkani word English meaning
729 தார் டா மர் डामर Tar
730 தாலி மங்க ள்ஸூத்ர मंगळसूत्र An ornament worn by married women
731 தாழ்பாள் |Wளி / சி,ள்கொ, खीळी / चिळको Door fastener
732 தாழம்பூ கா,வாஸொ कावासो Ketaki/kewda flower
733 தாளித்தல் பண் கலப फण्ण घालप Seasoning
734 திங்கட்கிழமை ஸொமாரு सोमार Monday
735 திட்டுதல் பிஷ்,டா,வப, / ஸொவ்வப भिश्टावप / सोवप To scold
736 திண்ணை ஸோபொ, सोपो Platform adjacent to house
737 திமிர் ஸொக்,கு, सोकू (क्कु) Arrogance
738 திராட்சைப்பழம் த்ராக்ஷ द्राक्ष Grape
739 திரிக்கட்டு |வத்,தீ, சூ1டொ3 वाती चूडो Cotton wicks bundle
740 திருட்டு |புங்கி, फूंकी Stealing
741 திருடன் சோ, ரு चोर (रु) Thief
742 திருப்பி உப்,ராடெ, / பர்தூ,னு उपराटे / परतून (नु) To invert
743 திருப்புவது உம்தி, उमती Inverted
744 திருமண ஊர்வலம் வரண व्हरण Marriage party
745 திருமணம் வர்டீ3க, व्हारडीक Marriage
746 திரும்புவது கூவப घूंवप To turn around
747 திருவை / திரிகை த3ந்தொ दांतें Stone grinder (quern)
748 திரை பொ,ட்3 தொ3 फोडदो Screen/curtain
749 திறந்து உதா3ரெ उदारें Open
750 திறமை சின்வார்த் பாண் चिन्वार्दपण Efficiency
751 தீ |உஜ்,ஜொ, उजो Fire
752 தீட்டு பாஷ்ட1 भष्ट Untouchable
753 தீப் பெட்டி உஜ்,யா பே,ட், उज्या पेट Match box
754 தீப்பந்தம் போ.ஞ்சு3 पौजू A torch fed by oil
755 தீபம் பொ,ணதி, पोणती Earthen lamp
756 தீர்த்தக் குளம் தளய் तळय Temple pond
757 தீர்த்தம் தீர்தா तीर्त Holy water