Jump to content

Page:முல்லைப் பாட்டு.pdf/72

From Wikisource
This page has not been proofread.

ஞானசாகரம்.

      இப்போது ஞானசாகரம் என்னும் செந்தமிழ்மாதம் பத்
  திரிகையின் ஐந்தாம் பதுமம் நடந்துவருகின்றது.இதுவரை
  யில் தமிழில் வெளிப்படாத அரியபெரிய விஷயங்கள் இனிய
   எளிய செந்தமிழ் நடையில் எழுதப்பட்டு வருகின்றன.
        இதில் வெளிவரும் விஷயங்களிற் சில:
               மக்கள் நூறுவருஷம் உயிர் வாழ்தல் எப்படி
               மரணத்தின்பின் மனிதர்
               குமுதவல்லி,
               மனிதவசியம்,
               சிவஞானபோதஆராய்ச்சி,
              'திருக்குறள் ஆராய்ச்சி,
               யோகநித்திரை,
               ஞானக்கண் திறப்பித்தல் முதலியன.
            இப்போது கையொப்பஞ் செய்பவர்களுக்கு மூன்று
    ரூபா;வருஷமுடிவில் ஐந்துரூபா. மாதிரிப்பிரதி அனுப்புவ
    தில்லை.வேண்டுவோர் முன்பணம் அனுப்புக. பத்திரிகாசிரி
    யர் :-பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை,சென்னை.