Page:முல்லைப் பாட்டு.pdf/68

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

இஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

நீர் - கொப்பரையிலுள்ள சிறிய நீர்; சாமிநாதைய சவர்கள் 'குறுநீர்' என்பதற்கு நாழிகை வட்டில் என்று குறிப்பு எழுதினார்கள்; அப்பொருள் நச்சினார்க்கினியருரையிலாதல் மற்றை நூல்கரினுதல் பெறப்பட்டமையால்அதுபொருந்தாதென விடுக்க சன்னல்-நாழிகை வட்டில்; இஃதிப்பொருட்டாதல் "கன்னலுங் கிண்ணமும் நாழிகை வட்டில்" என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்தாற் காண்க. பொழுது இனைத்து என்று பொழுது அவாய் நிலையான் வந்தது.


[குகூ-சுசு] உடையினையும் மெய்ப்பையினையும் தோற்றத்தினையும் யாக்கையினையுமுடைய யவனர் புலிச்சங்கிலி விட்டு நிருமித்த இவ்வில் அழகிய மணிவிளக்கினை ஒளிர வைத்த வலிய கயிற்றீற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளொன்றுமாக இரண்டரை வகுத்த பள்ளியறையுட் பறவையின் கண்ணே சட்டையிட்ட ஊமையிலேச்சர் காவலிருப்பரென்.