Jump to content

Page:முல்லைப் பாட்டு.pdf/47

From Wikisource
This page has not been proofread.

                         முல்லை பாட்டு

நன்செலி நிறைய வாலின பிறர்
வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையோடு
விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு
வயிறும் வளையு மார்ப்ப வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொண்றை ன்பொன் காலக்

கோடர் குவிமுகை யங்கை யவிழத்
தோடார் தோன்றி குருது பூப்பக்
கான நந்திய செந்நில பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற்
றிரிமறுப் பிரளையோடு மடமா னுகள

வெதிர்செல் வெண்மழை பொழியுத் திங்களின்
முதிற்காய் வள்ளியங் காடுபிரக் கொழியத்
துனைபரி துறங்குஞ் செலலினர்
வினைவிலங்கு நெடுந்தேர் பூண்ட மாவே