Page:Kalaikalanjiyam 1-30 pages.pdf/8

From Wikisource
Jump to navigation Jump to search
This page has not been proofread.

பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக் கலைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான லாசிடஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றுசிரியன் எழுதியுள்ளான் . அக்ரிடீன் கரிதாரிளிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யோத படிக வடியுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைந்தால் அக்கரைவு ஒளிரும். அந்தரசினைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டசியம் டைக்ரோமேடுடன் கலந்தால் அக்ரிடீன் டைச்ரோமட்டு படியும். அதலிருந்து நவசார ஆவியால் அக்ரிடீனை பிரிக்கலாம். இதுவும் இதையொத மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் என்னும் வகையை சேர்ந்தவை. அக்றிபிளாவின் அக்ரிடீங்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சு கொல்லியாக பயன் படுகிறது. இதைக் தகுந்தவாறு நீர்துப்பயன் படுத்தினால் உடல் தசைகளை பாதிக்காது. புங்களைக்களுவுவதர்காக , மேகனோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது. அக்ரிலிக் அமிலம். இது ஓர் அபரித கரிம அமிலம். ப்ரோப்பியோணிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரோப்பயோணிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும். அக்றேனிய முதுகுத் தண்டு விலங்குப் பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி. அக்றேனிய என்பதற்கு தலையல்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில்தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தாண்டும் கிடையாது. அதற்கு பதிலாக பிரம்பு அல்லது தடி போன்ற நோடோக்கர்டு என்னும் உறுப்பு இருகின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியக்சுஸ் என்னும் சிறு ப்ரானுயும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மட்ட்ருஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்கு செபலோ கார்டேட்டா என்றும் பெயர்.

அக்வைனுஸ், செயின்ட் தாமஸ் இத்தாலியிலுள்ள நேபில்ஸ் நகரத்தில் பிறந்து ஒரு தார்க்கிகர். பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ச்சொலாச்டிக்குகளுள் சிறந்தவர். புராதன சாத்திர கொள்கைகளையும், அறிச்ட்டோட்டல் சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். இவர் இயற்றிய நூல்கள் ௧.அரசுத் தத்துவம். ௨. அரசுத் தத்துவம். ௨.அறிச்டாடுளின் அரசியற் கொள்கை விரிவுரை,


அகச் சிவப்புக் கட்கிர்கள் : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்பு பகுதிக்கு அப்பால் கண்ணுக்கு புலனாகிறது. உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகதிருப்பினும் இவை பொருட்களை சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளை கொண்டு இவற்றை கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச்சிவப்பு வரிகள் இருக்கின்றன. சாதாரண கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாக கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆற்றாய இந்துப்புப் போன்ற பொருளினுள் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளை பயன்படுத்துகிறார்கள்.

அகச்சிவப்பு கதிர்களை கொண்டு போட்டோ பிடிக்கலாம். ஆனால் இதற்கு தனிப்பட்ட தாது களும் படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களை தடவிய போட்டோ தட்டிம்ன் மீது அகச்சிவப்பு கதிர்கள் பட்டாள் அத்தட்டு மாறுபாட்டையும். அகச்சிவப்பு போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒழி கதிர்களை விட, அலை நீளம் அதிகமான அகச்சிவப்பு கத்ர்கள் காற்று மூலகூறுகளாலும் , காற்று மண்டலத்தில் உள்ள துவல்கல்லாலும் அதிகமாக சிதராம நெடுன்தொளைவே வேறை ஊடுருவும் தன்மை உள்ளவை. ஆகையால் தொலைவி உள்ள பொருள்களையும மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாக படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம்முறை பயன்படுகிறது.அக சிவப்பு ஒலியானது சாதாரண ஒளியை விட ஊடுருவும் தன்மை மிக்கதாய் இருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புகலில் விளையும் பழுதுகளையும் ஆராயவும்,கள்ளகைஎழுத்து முதலியவற்றை கண்டறியவும் பயன்படுகிறது.

பல பொருள்கள் அகச்சிவப்பு கதிர்களை முழுவதும் உறிஞ்சி சூதேருகின்றன . ஆகையால் இக்கதிர்களை கொண்டு பொருள்களைச சீராகவும் எளிதிலும் சூதேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம்முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம முதலிய நோய்களை குனபடுதவும், இம்முறை வழங்குகிறது. பொருள்களின் மூலக்கூறு நிறமாலையின் வரிகள் பெரும்பாலும் அகச்சிவப்பு பகுதியின் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலகூருகளின் அமைப்பி அறிய முடிகிறது.

அகண்ட காவிரி : மைசூர் பீட பூமியில் இருந்து இறங்கி கொங்கு நாட்டை கடந்து சோழ நாட்டை அடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி அருகில் ஸ்ரீரங்கத்தை சுற்றி காவிரி , கொள்ளிடம் என்று இரு ஆறுகளாக பிரிகிறது . அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாகவரும் அஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாய் இருப்பது என்று பொருள் படும்.

அகதி: சிறிய மெல்லிய வன்மை இல்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாக கிளை விடுவதில்லை. ஓரடி நீளமுள்ள இரட்டை குடிலை உடையது. சுமார் 20 ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளம் இருக்கும். நீள் சதுர வடிவம் உள்ளது. பூங்கொத்து சிறிய வளர்னுநிகொத்து . 3-4 பூக்கள் கொண்டது . பூ பெரியது , 2-3அங்குல